சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள படங்களிலும் நடித்திருக்கும் ரஞ்சித், ‘ஏழையின் சிரிப்பில்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
1993-ம் ஆண்டு வெளியான ‘பொன்விலங்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் ரஞ்சித்,கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், அதிமுக வில் நட்சத்திர பேச்சாளராக இருந்தார் .
பல ஆண்டுகளாக அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த ரஞ்சித் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் வேலை செய்வதை குறைத்துக்கொண்டார்.ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் அணி சண்டையில் ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக இருந்தார் ரஞ்சித் பின்பு இரு அணிகள் இணைப்புக்கு பின் எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் இன்று பாமகவில் இணைந்துள்ளார் .
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம்…
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில்…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய…
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…