நடிகர் ரஜினிகாந்த் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி!
நடிகர் ரஜினிகாந்த் ராஜாஜி ஹாலில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் கருணாநிதியின் உடலுக்கு லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா, நடிகர் தனுஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.