நடிகர் ரஜினிகாந்த் பாஜக ஆதரவாளர்..!தமிழிசை பகீர் பதில் …

Default Image

நடிகர் ரஜினிகாந்த்  தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை  ஆதரிக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ,தமிழகத்தை திமுக, காங்கிரஸ்தான் எப்போதும் புறக்கணிக்கிறது. மு.க.ஸ்டாலின் முற்றிலும் ஒரு பொய் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார் என்றால் அதற்கு மிக்க நன்றி.நல்ல திட்டங்களை ரஜினி ஆதரித்தால் பாஜக ஆதரவாளர் என முத்திரை குத்துவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்