நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பு !
நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
பல்வேறு முக்கிய பிரபலங்களும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.