நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதிக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பு !
சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.
DINASUVADU