நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து  ஆலோசித்து முடிவெடுக்கப்படும்…!நடிகர் விஷால்

Default Image

நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து  ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஷால்.இதன் பின்னர் அவர் கூறுகையில்,  இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது .நடிகர் சங்க கட்டடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும்  நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்