நடிகர்களின் பின்னால் பாஜக …!பகீர் தகவல் கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
மேலும் அவர் கூறுகையில், பாஜக நடிகர்களின் பின்னால் செல்லவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தின் பணி கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றுத்தருவதுதான்.ஆனால் நீரை சேமிப்பது குறித்து தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU