சென்னையில் ஜூலை 3 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 515 புதிய பேருந்துகளை தொடக்கி வைத்தார்.
ரூ.134 கோடி ரூபாய் செலவில் குளிர்சாதன, படுக்கை வசதி கொண்ட 515 புதிய பேருந்துகள் தயாரிக்கபட்டது.இந்த பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.
இதேபோல் கோவையில் இருந்து சேலத்திற்கு முதல்கட்டமாக நடத்துனர் இல்லாமல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.மொத்தம் இந்த வழித்தடத்தில் ஆறு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.ஆனால் இந்த பேருந்துகளில் பேருந்து நிலையத்தில் நடத்துனர் இருப்பார்.இவர் தான் பயணிகளிடம் டிக்கெட் கட்டணத்தை வசூலிப்பார்.மேலும் மறு முனையிலும் இதே முறைதான் பின்பற்றப்படுகின்றது.மேலும் இந்த பேருந்துகள் இடை நில்லாப் பேருந்துகள் ஆகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…