நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசி சுகாதார அதிகாரியின் இடமாறுதல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.