தொழில் வளர்ச்சி தமிழகத்தில் இல்லை என்பது தவறான கருத்து என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தமிழகம் தொழில் செய்வதற்கான உகந்த மாநிலம் என்பதை தக்க வைத்துக்கொண்டுதான் இருக்கிறது.தமிழகத்திற்கே தொழில் முனைவோர் அதிகம் வருவது தமிழகத்திற்கே என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய அரசு தொழில் தொடங்க உகந்த மாநிலங்களில் பட்டியலை நேற்று வெளியிட்டது.இந்த பட்டியலில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 15ஆம் இடம், ஆந்திர பிரதேசத்திற்கு முதலிடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…