தொப்பி : கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு!!!
ஆர்கே நகர் இடைதேர்தலில் TTV.தினகரன் தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வாதிட்டார். ஆனால், பெயர் பதிவு செய்த கட்சிகளுக்கே முன்னுரிமை எனவும், குலுக்கள் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தொப்பி சின்னமானது பதிவு செய்யப்பட்ட கட்சியான கொங்கு முன்னேற்ற கழகத்துக்கு அறிவிக்கப்பட்டது.