தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் கனிமொழி!!

Default Image

காவேரி மருத்துவனை வாயிலில் காத்திருந்த மகளிர் அணி தொண்டர்களுக்கு கனிமொழி அவர்கள் ஆறுதல் தெரிவித்தார்.மேலும் கலைஞர் அவர்கள் நலமுடன் உள்ளார்.விரைவில் வீட்டிற்கு அழைத்து செல்வோம் என்று தொண்டர்களிடம்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டாம் அனைவரும் வீட்டிற்கு செல்லுமாறும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்