தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளும் நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல்லில் இருந்து அனுப்ப வேண்டிய ரூ.17 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது.
ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும், கைவிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை என லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, நரசிங்கம்பட்டியிலிருந்து மதுரை தபால் நிலையம் வரையில் முல்லை பெரியார் ஒருபோக பாசன…
ரவை பலரும் வெறுக்கும் உணவாக இருந்தாலும் அது ஒரு சிறந்த சிற்றுண்டி எனலாம் . அதன் ஆரோக்கிய நன்மைகளை இந்த…
டோக்கியோ: திபெத், நேபாளத்தை தொடர்ந்து, ஜப்பானிலும் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு ஜப்பானில் உள்ள டோரிஷிமா தீவுப்…
ஈரோடு : இந்திய தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி ராஜீவ் குமார் தற்போது 70 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட டெல்லி…
டெல்லி : தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மியின் ஆட்சி காலம் அடுத்த மாதம் நிறைவடைய உள்ள நிலையில், டெல்லியில்…
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…