தொடர்ந்து 4 ஆம் நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை!
நாமக்கல்லில் கிறிஸ்டி நிறுவனத்த்தில் 4 ஆம் நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் கிறிஸ்டி நிறுவனத்தில் 4 ஆம் நாளாக வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர். கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.3ஆவது நாள் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.