தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 13 பேர் சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவில் பேரில் 13 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.