தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் கருணாநிதியின் உடல்நிலை..!தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.