தொடங்கியது தமிழக சட்டப்பேரவை !பேரவையில் 2-ம் நாள் விவாதம்….
2-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான 2-ம் நாள் பொது விவாதம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் கடந்த 15-ம் தேதி துனை முதல்வரும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தன. மேலும் தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.