“தே……மவனே”…..நிவாரணம் கேட்டால் MP-யின் பதில்….மக்களை திட்டிய வைத்தியலிங்கம்…வைரலாகும் வீடியோ…!!
கஜா புயல் நாகை , தஞ்சை ,திருவாரூர் மற்றும் புதுக்கோட்டையை தும்சம் செய்தது.தமிளகா அரசு நிவாரணம் வழங்குவதில் மெத்தனப்போக்காக செயல்படுகிறது என்று பல்வேறு பகுதியில் பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.பல்வேறு இடங்களில் காவல்துறை கைதும் , தடியடி தாக்குதல்களும் அரங்கேறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
குடிக்க குடிநீர் , மின்சாரம் மற்றும் சரியான உணவு கிடைக்காமல் மக்கள் சோகமாக உள்ளனர்.இந்நிலையில் தமிழக அரசு சரியாக நிவாரணம் வழங்கவில்லை என மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் ஆறுதல் கூற வேண்டிய அமைச்சர்கள் மக்களை கண்டுக்கொள்ளவில்லை.அதிலும் குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் பொதுமக்களை “தேவ….மகனே” என்று ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்சையை ஏற்படுத்து உள்ளது.
https://www.facebook.com/IETamil/videos/183756082564593/
https://www.facebook.com/ThanjaiSouth4ttv/videos/288424668456148/
dinasuvadu.com