மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், தேர்தலை முன்னிட்டு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது.
இந்நிலையில், அனைத்து இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனையில், பல கோடிகள் சிக்கியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அவர்கள் கூறுகையில், சோதனை, பணம் பறிமுதலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டவில்லை என தெரிவித்துள்ளார்.
கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி…
சென்னை : கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கரின் மகன் ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு…
சென்னை : சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது, தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
தூத்துக்குடி : தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில், அக்கட்சி தலைவர் விஜய் பேசுகையில், திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த…