நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
சீமான் மக்களவை தேர்தலில் விவசாயம் தொடர்பான சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து தேர்தல் ஆணையம் சீமானுக்கு “கரும்பு விவசாயி” சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், சீமான் உயிருடன் இருக்கும் சின்னத்தை தர முடியாது என்று சொல்லிவிட்டு தனக்கு விவசாயி சின்னத்தை தந்துள்ள தேர்தல் ஆணையம், விவசாயிகள் உயிரோடு இல்லை என நினைக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…