ஆர்கே நகர் இடைதேர்தலில் போட்டியிட தமிழக பாஜக சார்பில் தமிழ் திரைப்பட இயக்குனரான கங்கை அமரன் அவர்கள் போட்டியிட முதலில் அறிவிக்கபட்டார். பிறகு சில காரணங்களால் தேர்தல் ரத்தானது.
மீண்டும் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டபோது தமிழக பாஜக சார்பில் கங்கை அமரனுக்கு பதிலாக வேறு ஒரு நபரை களம் இறக்கி உள்ளது. இதனை குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். அதி, ‘தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் போட்டியிடவில்லை எனவும், மேலும், தகுதியான நல்ல வாக்களருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.’ எனவும் கேட்டு கொண்டார்.
கங்கை அமரன்
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…