தேனி பெரியார் அணையிலிருந்து நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
தேனி பெரியார் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வரும் ஞாயிறு முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பால் தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.