தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்த எஸ்.பி. அனுமதி அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
தேனியில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக பொதுக் கூட்டம் நடத்த எஸ்.பி. அனுமதி அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது. பங்களாமேடு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க தேனி எஸ்.பி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது .
DINASUVADU