தேனியில் இடியுடன் கூடிய கனமழை….!!!

Default Image
தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்துள்ளது.
தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தேனிமாவட்டத்தில் கொட்டி தீர்த்துள்ளது மழை.மேலும் தேனி அதன் சுற்றுவட்டார பகிதிகளான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்