ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்தனடைந்தனர்.முதுநிலை எஸ்.பி., தலைமையில் 3 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு, நாளை விசாரணையை தொடங்குகிறது.
தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி., முரளி ரம்பா, தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டிஐஜி உள்ளிட்டோருடன் குழுவினர் ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…