தேசத்திற்காக போராடுவோர்கள் மீது தேசத்துரோக வழக்கு ஏன்? ஜனநாயகம் இருக்கிறதா? செத்துவிட்டதா? கருணாஸ் எம்.எல்.ஏ
திருமுருகன் காந்தியை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.மேலும் தேசத்திற்காக போராடுவோர்கள் மீது தேசத்துரோக வழக்கு ஏன்? ஜனநாயகம் இருக்கிறதா? செத்துவிட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.