தென் தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை! மழைக்கு வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம்

Default Image

வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உள்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.  கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடல் சீற்ற எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

அந்தமான் மற்றும் தென் தமிழகத்தை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களை விட 3 மீட்டர் வரை அலைகள் அதிக அளவில் இருக்கும் என்பதால் தென் தமிழக மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று  சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்