தென் கடலோர பகுதி மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! வானிலை ஆய்வு மையம்
அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைப்பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடலுக்குள் செல்லும் போது தென் கடலோர பகுதி மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.