தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது!வைகோ
கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது. நாம் தமிழர் கட்சியினர் என்னை பற்றி அவதூறு செய்திகளை பரப்பிவருவது பற்றி கவலையில்லை.கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.