தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம்
தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்த நிலையில் தூப்பாக்கி சூடு நடத்தப்பட்டது ஏன்? என தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் நேற்று விரிவான அறிக்கை கேட்டிருந்த நிலையில் இன்று தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இது குறித்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கையை அனுப்பியுள்ளார் மேலும் சம்பவம் தொடர்பான விசாரனை நடைபெறுவாதல் அறிக்கை சம்பதமான விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…