தூத்துக்குடி :ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் இரத்ததான முகாம்..!!125 பேர் பங்கேற்பு..!!
தூத்துக்குடி : ஸ்பிக் நகர் அரிமா சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இநத முகாமில் ஸ்பிக் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மேலும் இரத்ததான முகாமில் 125 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
DINASUVAU