தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் திடீர் கசிவு …!தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கசிவு ஏற்பட்டு 2 பேர் காயம் படுகாயமடைந்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் இன்று கந்தக அமில கிடங்கில் வால்வை திறக்கும் போது லேசான கசிவு ஏற்பட்டு 2 பேர் காயம் படுகாயமடைந்துள்ளனர்.பின் ஒப்பந்த தொழிலாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.