தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு …!
தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வெளியிட்ட அறிக்கையில்,தூத்துக்குடியில்
ஆண் வாக்காளர்கள் – 6 லட்சத்து 84 ஆயிரத்து 905,
பெண் வாக்காளர்கள் – 7 லட்சத்து 5 ஆயிரத்து 798,
இதர பாலினத்தார் – 89; மொத்தம் 13 லட்சத்து 90 ஆயிரத்து 792, மொத்த வாக்கு சாவடி 1593 .என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
: