தூத்துக்குடி மாணவன் இரண்டாம் இடம் பிடித்து மாநிலஅளவுக்கான போட்டிக்கு தேர்வு..!!

Published by
Dinasuvadu desk

தூத்துக்குடி ,

மாநிலவிளையாட்டு துறை சார்பில் மாவட்ட வாரியாக வட்டு எறிதல் போட்டி நடத்தி மாநில அளவில் விளையாட வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.அந்தவகையில் திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் அகாடமியில் மாணவர்கள் தேர்வு நடைபெற்றது.இதில் பல்லவேறு பள்ளி , கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட தூத்துக்குடி காமாட்சி வித்யாலயம் பள்ளி மாணவன் ஆ.தினேஷ் என்ற மாணவன் வட்டு எரித்தலில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட மாணவன் தூத்துக்குடி லெவஞ்சி புறம் ஆகும்.இந்த மாணவனின் தந்தை ஆறுமுகம் இவர் பெயின்டிங் வேலை செய்து வருகின்றார்.தமிழகளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாணவன் தினேஷ் வீட்டுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாநகரக்குழு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் MS முத்து , மாநகர நிர்வாகிகளான முதுகிருஷ்ணன் , காஸ்ட்ரோ , ராம்குமார் ,அருண் , ஜேம்ஸ் ,பாலா ,மற்றும் பலர் பங்கேற்றனர்.வெற்றிபெற்ற தூத்துக்குடி மாணவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டு இருக்கின்றது.அந்த வகையில் வெற்றி பெற்ற மாணவன் தினேஷை வாழ்த்த தினச்சுவடும் கடமைப்பட்டுள்ளது.

DINASUVADU 

Recent Posts

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…

43 mins ago

கனமழை எதிரொலி : குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகளுக்கு குளிக்கத் தடை!

தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…

44 mins ago

இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!

டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…

1 hour ago

சளி ,இருமல் ,உடல் வலியை குணமாக்கும் சுக்கு பால் செய்யும் முறை..!

சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால்  செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

16வது பிரிக்ஸ் மாநாடு : ரஷ்யா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…

2 hours ago

“கேப்டனிடமிருந்து சுதந்திரம் தேவை”..ரோஹித் சர்மா கொடுக்கிறாரா? முகமது ஷமி பேச்சு!

பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…

2 hours ago