தூத்துக்குடி மருந்து வணிகர் சங்க சார்பில் கேரளாவுக்கு ரூ.1லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்..!ஆட்சியரிடம் ஒப்படைப்பு..!!
கேரளாவில் மக்கள் துன்பப்பட்டு வரும் சூழலில் அவர்களுக்கு நாட்டின் அனைத்து மக்களும் உதவி வருகின்றனர்.அவர்களின் துயரில் பங்கு கொண்டு அனைவரும் ஒரு உதவி செய்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது கேரளா மழை வெள்ள நிவாரண பணிக்காக தூத்துக்குடி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகள் அடங்கிய பார்சல்கள் வழங்கப்பட்டது.
DINASUVADU