தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர் இந்த நிலையில் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை கேட்ட நிலையில் மீண்டும் அறிக்கை கேட்டுள்ளது
தூத்துக்குடி மக்கள் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய உள்துறை அமைச்சகம்
தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக பிரார்த்திக்கிறேன் என தெரிவித்த ராஜ்நாத் சிங் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தூத்துக்குடி சம்பவம் குறித்து தமிழக அரசிடமிருந்து கூடுதல் அறிக்கை கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…