தூத்துக்குடி மக்களுக்காக ரூ.10 க்கு உணவு வழங்கும் தனியார் உணவகம்…!!

Published by
kavitha

தூத்துக்குடியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்,பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தனியார் உணவகம் சார்பில் 10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் போரட்டத்தினால் ஏற்பட்ட கலவரம் காரணமாக தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளும்,அவரது உறவினர்களும் உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில் தான் இதனை அறிந்த தனியார் உணவகத்தை சேர்ந்தவர்கள்,10 ரூபாய்க்கு பிரியாணி மற்றறும் சாம்பார் சாதத்தை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவின் பெயரில் அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது மற்றும் நேற்று தூத்துக்குடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் காவலர்களின் பசியை போக்கும் விதமாக அவர்களுக்கு நோன்பு காஞ்சி வழங்கப்பட்டது.

 

தூத்துக்குடியில் மனிதர்களை மண்ணில் புதைத்த வைத்தவர்களுக்கும் மனித நேயம் காட்டப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Published by
kavitha

Recent Posts

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

23 mins ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

52 mins ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

2 hours ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

2 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

3 hours ago