தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்து கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தது. நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்று மத்திய நீர் வளத்துறையின் அறிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் மாநில அரசின் உரிமை என்ற கூறி நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தனர். இதன்படி , இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அதனை விசாரித்த போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
DINASUVADU
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…