தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! டெல்லி உயர்நீதிமன்றத்தில்அவரசர வழக்காக முறையீடு..!

Published by
kavitha

100வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர்  அலுவலகத்தை முற்றுகையிட ஸ்டெர்லைட் எதிர்ப்பு  மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதற்கு மாவட்ட நிர்வாகம்  மற்றும் காவல்துறை அனுமதிக்காமல் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவங்களால் தூத்துக்குடியே போர்க்களமானது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆனையம் நேரில் சென்று விசாரனை நடத்த வேண்டும் காவல்துறை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினால் உண்மை வெளிவாரது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சபரிஸ் என்பவர் அவரசர வழக்காக விசாரிக்க சற்று நேரத்தில் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Recent Posts

‘மெய்யழகன்’ கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண்.!

‘மெய்யழகன்’ கார்த்தியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பவன் கல்யாண்.!

ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…

53 mins ago

ஆரம்பமே இப்படியா? “பிக் பாஸ்” செட்டில் விபத்து- ஒருவர் காயம்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

54 mins ago

த.வெ.க முதல் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா.? வந்தது புதிய சிக்கல்.!

சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…

57 mins ago

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்! ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு!

சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…

1 hour ago

‘லட்டு’வில் சிக்கிய கோபி – சுதாகர்.! பகிரங்க மன்னிப்பு கேட்ட பரிதாபங்கள்.!

சென்னை : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

2 hours ago

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த ‘அந்த’ 6 பேர்.! திருப்பூரில் அதிரடி கைது.!

திருப்பூர் : வங்கதேச நாட்டைச் சேர்ந்த தன்வீர், ராஜீப்தவுன், எம்.டி.அஸ்லாம், எம்.டி.அல் அஸ்லாம், எம்.டி.ரூகு அமீன் மற்றும் சோமூன்சேக் ஆகிய…

2 hours ago