தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு :துப்பாக்கிச்சூட்டுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா?தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா? என்று  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளிடம்,கலவரத்தின்போது காவல்துறை கடைப்பிடிக்க வேண்டிய விளக்க கையேடு வழங்கப்பட்டது.

இது குறித்து நீதிமன்றம், தமிழக அரசுக்கு மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளது, 2

1.தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டதா?

2.துப்பாக்கிச்சூட்டுக்கு வாய்மொழி அனுமதி பெறப்பட்டதா?

3.எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா? என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்