தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஜூன் 30-ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும்!அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்

Published by
Venu

அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, வரும் 30-ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் என்று அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த 4-ஆம் தேதி  தூத்துக்குடி சென்று  விசாரணையை தொடங்கினார்.

இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், வரும் 30-ஆம் தேதி வரை மனுக்கள், பிரமாண வாக்குமூலங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அருணா ஜெகதீசனின் இல்லம், தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள  விசாரணை ஆணைய அலுவலகம் ஆகிய இடங்களில் மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

4 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

59 minutes ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago