தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 6 பேரின் உடற்கூறாய்வுகள் முடிந்து இன்று இரவுக்குள் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரண உதவித் தொகை 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 5 பேரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரின் உடல்கள் ஏற்கனவே மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 6 பேரின் உடல்களை ஜிப்மர் மருத்துவர் வினோத், மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 மருத்துவர்கள் மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கை : இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி…
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…