தூத்துக்குடி துப்பாக்கி சூடு:தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப்பத்திரம் மூலம் வாக்குமூலம் தெரிவிக்கலாம்!ஆஜராக இயலாத பட்சத்தில் மாற்று ஏற்பாடு! அருணா ஜெகதீசன்
தூத்துக்குடி தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப்பத்திரம் மூலம் வாக்குமூலம் தெரிவிக்கலாம் என்று ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.மேலும் ஜூன் 22 ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் ஆஜராக இயலாத பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் தூத்துக்குடி பழைய சுற்றுளா மாளிகையில் விசாரணை ஆணயைம் செயல்படும் என துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.