மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர்,தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
பெட்ரோலிய பொருட்களில் கிடைக்கும் வரி பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறிய ராஜ்யவர்தன் ரத்தோர், மாநில அரசு வரியை குறைக்க முன்வருவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…