தூத்துக்குடி அருகே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்வு!
கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது . பள்ளி வாகனம் மோதி படுகாயமடைந்த கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தறிகெட்டு ஓடிய தனியார் பள்ளி வாகனம் மோதி நேற்று காலை தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார்.இந்நிலையில் படுகாயமடைந்த கோவிந்தராஜும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.