தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடும் நடத்தினர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர் தூத்துக்குடியே கலவர பூமியானது.
இந்நிலையில் ஸ்டெர்லை ஆலையில் சுற்றுச் சூழல் அதிகாரிகள் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கூறுகையில் ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசு கொடுத்ததூ.13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.ஆய்வு குறித்து மத்திய அரசின் அதிகாரிகள் கூறுகையில் கோப்புகள் உடனடியாக ஆய்வு தொடங்கிவிட்டது.
யார் யார் எப்பொழுது ஆலைக்கு அனுமதி அளித்தார்கள் , என்னென்ன அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது தூத்துக்குடி ஆட்சியரிடம் ஏற்கனவே அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…