தூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலைமூடப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு..!அமைச்சர் ஜெயக்குமார்..!!
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை துணை முதலமைச்சருடன் சென்று சந்திக்க இருப்பதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்