தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை வீச்சு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைவிதிக்கக் கோரி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 100வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர் புகை வீசியுள்ளனர். தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக செல்ல முயன்றவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.