தூத்துக்குடியில் பள்ளி வாகனம் மோதி விபத்து!ஒருவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது .இதில் பள்ளி வாகனம் மோதி படுகாயமடைந்த தங்கராஜ் என்பவர் உயிரிழந்தார்.6 per காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.