தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க ஆண்டுவிழா
தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் 54 வது நலச்சங்க ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது.
இவ்விழாவுக்கு ஓய்வுபெற்ற லெப்டினென்ட் கர்னல் செல்லையா தலைமை வகிதத்தர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா, பயிற்சி உதவி ஆட்சியர் அணு, பாரத ஸ்டேட் வாங்கி மண்டலா மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 75 வயதுக்கு மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினரை கௌரவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்க்கான ஏற்படுகளை சங்கத்தில் உள்ள அதிகாரிகள் செய்தனர்.